ஐகூ இதழ்: கவிஞர் கன்னிக்கோவில் இராசா அவர்கள் நாள்தோறும் சிந்தியல்/குறும்பா எனப்படும் ஐகூ வகை பாக்கள் குறுஞ்சேதி வழி 'கன்னிக்கோவில் இராசா குறுஞ்சேதி ஐகூ இதழ்' மூலம் இலக்கியப்பணியாற்றுகிறார். தாங்கள் இந்த இதழ் பெற ஆவலுற்றால் தொடர்புக்கொள்ளவும். (9841236965)

படைப்புகள் இதழ் 5


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
நான் உங்கள் நெல் காலண்டிதழை பெற விரும்புகிறேன்.
மேலும் விபரங்களை அறிய தரவும்
கலைசோலை
பாரதிமோகன்